நம்ம வீடு
வீடு என்பது செங்கலும் சிமெண்டும் மட்டுமல்ல; ஒரு குடும்பத்தின் வாழ்நாள் கனவு, பெரும்பாலும் வாழ்நாள் சேமிப்பு. அந்தக் கனவைத் திட்டமிடுவது முதல் கட்டி முடித்து, அழகுபடுத்தி, பல ஆண்டுகள் பராமரிப்பது வரை — ஒவ்வொரு கட்டத்திலும் நம்பகமான, எளிய தமிழ் வழிகாட்டியாக இருக்க விரும்புகிறது “நம்ம வீடு”.
Namma Veedu — “our home” — is a full-colour Tamil monthly on construction, architecture, interiors, materials, approvals, green living and home care. We bring the know-how of engineers, architects and craftspeople to homeowners in plain Tamil, with videos for every story.
எங்கள் வாக்குறுதி
விலைகள், விதிமுறைகள், அனுமதி நடைமுறைகள் போன்றவற்றை அதிகாரப்பூர்வ ஆதாரங்களுடன் சரிபார்த்தே எழுதுகிறோம். கட்டமைப்பு, மின்சாரம், எரிவாயு போன்ற பாதுகாப்பு சார்ந்த வேலைகளுக்கு, உரிமம் பெற்ற பொறியாளரை அணுகும்படி தெளிவாகச் சொல்கிறோம்.
We check prices, rules and approval procedures against official sources, and for structural, electrical or gas work we always tell readers to consult a licensed professional.
பதிப்பாளர் · Publisher
Namma Nilam Publishers, Chennai, Tamil Nadu.