கருவிகள் › ஆவண விளக்கம்
ஆவண விளக்கம்Document explainer
பட்டா, சிட்டா, அடங்கல், வில்லங்கச் சான்று (EC), கிரயப் பத்திரம், கட்டட அனுமதி, சொத்து வரி ரசீது போன்றவற்றின் தெளிவான படத்தைப் பதிவேற்றுங்கள். எளிய தமிழில் விளக்கமும் சரிபார்க்க வேண்டியவையும் கிடைக்கும்.
படம் எடுக்கும் முன்
ஆதார், PAN, வங்கிக் கணக்கு எண்களை மறைத்துப் படம் எடுங்கள். படம் விளக்கத்துக்கு மட்டுமே பயன்படும்; சேமிக்கப்படாது.
AI தரும் பதில் ஒரு வழிகாட்டல் மட்டுமே; தவறாகவும் இருக்கலாம். கட்டமைப்பு, மின் பாதுகாப்பு, சட்டம் தொடர்பானவற்றை உரிமம் பெற்ற நிபுணர் நேரில் உறுதிசெய்ய வேண்டும். படங்களும் ஆவணங்களும் சேமிக்கப்படுவதில்லை. AI answers are guidance and can be wrong; photos and documents are not stored.
இது சட்ட ஆலோசனை அல்ல. சொத்து வாங்கும் முன் வழக்கறிஞரிடம் ஆவணங்களைச் சரிபார்க்கவும். This is not legal advice.