கருவிகள் › கொட்டேஷன் சரிபார்ப்பு
கொட்டேஷன் சரிபார்ப்புQuotation checker
ஒப்பந்ததாரர் கொடுத்த மதிப்பீட்டை (BOQ / கொட்டேஷன்) கீழே ஒட்டுங்கள், அல்லது படம் எடுங்கள். நம் நவம்பர் 2026 விலைப் பட்டியலுடன் ஒப்பிட்டு, விடுபட்டவற்றையும் கேட்க வேண்டிய கேள்விகளையும் காட்டும்.
AI தரும் பதில் ஒரு வழிகாட்டல் மட்டுமே; தவறாகவும் இருக்கலாம். கட்டமைப்பு, மின் பாதுகாப்பு, சட்டம் தொடர்பானவற்றை உரிமம் பெற்ற நிபுணர் நேரில் உறுதிசெய்ய வேண்டும். படங்களும் ஆவணங்களும் சேமிக்கப்படுவதில்லை. AI answers are guidance and can be wrong; photos and documents are not stored.